SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

920
21/02/2019

தென் அமெரிக்க நாடான பெருவில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் நகர் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் செனாம்ஹி (மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் பெருவில் பெய்த கனமழை காரணமாக மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்