SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

777
21/02/2019

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவ்டடத்தில் உள்ள இந்தியா-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீன எல்லையில் உள்ள ஷிப்கலா என்ற இடத்தில் நேற்று காலை 11 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் புதைந்தனர். இவர்களில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 5 வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவ்களின் உடல்களை தேடும் பணி நடக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்