SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய அவசரநிலை பிரகடனம் எதிரொலி : அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டங்கள்!!

126
19/02/2019

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், மெக்ஸிகோ- அமெரிக்கா எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவு செய்தது. அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் போதிய நிதியை அளிக்க மறுத்ததை அடுத்து, அதிபர் டிரம்ப் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியுள்ளார்.இது அந்நாட்டவர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்பின் முடிவுக்கு நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில், காலிஃபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட 16 அமெரிக்க மாகாணங்கள் அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்