SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிதக்கும் நிலா என்ற தலைப்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் வெனிஸ் திருவிழா!!

142
19/02/2019

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில், மிதக்கும் நிலா என்ற தலைப்பில், வண்ணங்களில் ஜொலிக்கும் வடிவங்களில் வலம் வரும் திருவிழா உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த திருவிழா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு, ஒவ்வொரு நாளும், மங்கிய மாலைப் பொழுதுகளில் தொடங்கி, நள்ளிரவு வரை, களைகட்டும். தொடக்க விழாவின்போது, மிதக்கும் தன்மை கொண்ட வடிவங்களில், ஒய்யாரமாக நடனமாடியபடி வந்த நங்கைகளை, தண்ணீர் தேசத்தின் இருகரைகளிலும் நின்றிருந்த மக்கள் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்."மிதக்கும் நிலா" என்ற விழாவின் தலைப்பிற்கு ஏற்ப, பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன் பறக்கவிடப்பட்டது. தண்ணீரில் மிதக்கும் பிரம்மாண்ட பலூனில், நடனமாடியபடி வந்த பெண், பார்வையாளர்கள் கவர்ந்திழுத்தார்.இதனிடையே கார்னிவெல் திருவிழாவையொட்டி நடந்த படகு அணிவகுப்பும் நடந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்