SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வாயு சக்தி நிகழ்ச்சி

203
18/02/2019

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் வாயு சக்தி என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப் படையில் இடம்பெற்றுள்ள தேஜாஸ், ஜாகுவார், மிக் ரகங்களை சேர்ந்த போர் விமானங்களின் செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. எதிரி நாடுகளின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்று தரையில் இருக்கும் இலக்குகளை குண்டு வீசி துல்லியமாக தகர்ப்பது குறித்தும் போர் விமானங்கள் மாதிரி செயல் விளக்கம் செய்து காட்டின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்