SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1013
17/02/2019

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த அரியலூர் சிவசந்திரன் உடலை பார்த்து அவரது மனைவி காந்திமதி கதறி அழுதார். 2 வயது மகன் சிவமுனியனுக்கு பொங்கலுக்கு தந்தை வாங்கி தந்த ராணுவ வீரர் உடையை அணிவித்து அஞ்சலி செலுத்த வைத்தது அனைவரது கண்களையும் கண்ணீர் குளமாக்கியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்