SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழா :தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம்

439
12/02/2019

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979ம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம் நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி ஏற்பட்டு அரசாட்சி முடிவுற்றது.அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி இழந்து, அயதொல்லா கொமேய்னி அரசுக்கு தலைமை ஏற்றார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் 40-ஆம் ஆண்டு நினைவாக லட்சக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு ஊர்வலம் மேற்கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்