SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் களத்தில் குதித்த பிரியங்கா காந்தி : உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட பேரணி; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

88
12/02/2019

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் பேரணி நடத்தினார். லக்னோவில் ட்ரக்கில் நின்றவாறு ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆகியோர் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றனர். கடந்த மாதம் கிழக்கு உத்தர பிரதசேத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.உத்தர பிரதேச தலைநகர் லக்னவில் அவர் `மிஷன் உபி` என்ற பிரசாரத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தில் அவர் மூன்று நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்