SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் பார்க்ஸ் சூப்பர் கார் கண்காட்சி : பழைய கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுப்பு

547
11/02/2019

மும்பையில் நடைபெற்ற பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பார்க்ஸ் சூப்பர் கார் கண்காட்சி என்ற பெயரில் மும்பையின் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடந்த கண்காட்சியில் 100 பழைய மாடல் கார்களும், 100 இருசக்கர வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 1911, 1947ம் ஆண்டுகளில் வெளியான மாடல் கார்களைக் காண, மக்கள் ஆர்வமாக குவிந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்