SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் ஹிட்லர் வரைந்த கண்கவர் ஓவியங்கள் ஏலம் : நூற்றுக்கணக்கானோர் வருகை

561
11/02/2019

ஜெர்மனியில் ஹிட்லரின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன. உலகையே அதிர வைத்த சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் வரைந்த ஏராளமான ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நூரம்பெர்க் என்ற இடத்தில் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்காக இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஓவியங்களை காண் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து பார்வையிட்டனர். ஆனால் இந்த ஓவியங்களை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏல நிறுவனத்தினர் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து மற்றொரு நாளில் இந்த ஓவியங்கள் ஏலம் விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்