SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிட்னியை உலுக்கிய இடி, மின்னலுடன் கூடிய புயல் : ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு

812
11/02/2019

ஆஸ்திரேலியாவின் பெரிய நகரமான சிட்னியை கடுமையான புயல் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். சிட்னியில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய புயல் உலுக்கியது. கனமழையுடன் கூடிய புயல் காரணமாக நகரில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு கடுமயைான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு மாநிலமான குவின்ஸ்லாந்து கடந்த வாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குவீன்ஸ்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞசமடைந்துள்ளனர். இந்நிலையில் சிட்னி நகரமும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் புயல் வீசுவதற்கு முன்பு கருமேகங்கள் திரண்டு வந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்