SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

512
24/01/2019

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் முழுக்க முழுக்க ரோபோக்களே பணியாற்றும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள ஹைடிலாவ் என்ற உணவகம், ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனமான பானாசோனிக்குடன் இணைந்து எந்திர மனிதர்களை களமிறக்கியுள்ளது. வாடிக்கையாளர் ஸ்மார்ட் போன் மூலம் ஆர்டர் செய்த உணவு வகைகளை சமைத்து, வரிசைப்படுத்தி, அவற்றை வாடிக்கையாளர்களின் மேசைக்கே கொண்டு செல்லும் வரையில் அனைத்து பணிகளையும் ரோபோக்களே செய்கின்றன. காலதாமதம் இன்றி 10 நிமிடங்களுக்குள்ளாகவே தாங்கள் விரும்பும் உணவை ரோபோக்கள் கொண்டு வந்துவிடுவதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்