SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

818
22/01/2019

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், வீடுகளின் கூரைகள் அனைத்தும் பனிப்போர்வை மூடிக் காணப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரியில் உள்ள முகுல் நெடுஞ்சாலை, உறைபனியால் மூடப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்