SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

881
21/01/2019

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் சர்வதேச ஆவணப்படங்கள் விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இவருடன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, இயக்குனர் மோகன் ராஜா, ஈஎம்எம்ஆர்சி இயக்குனர் கௌரி ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மைய மாணவர்கள் வடிவமைத்த பேட்டரியில் இயங்கும் ஒருவர் பயணிக்கும் வகையில், அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக ஹெலிகாப்டர் ட்ரோன் டாக்ஸியை கவர்னர் துவக்கி வைத்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்