SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹவாய் கடலில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாவின் புகைப்படங்கள்!

235
21/01/2019

ஹவாய் நாட்டில் கடலுக்கடியில் மிகப்பெரிய வெள்ளை சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில குழுக்கள் கடலில் டைவிங் செய்து தங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அவர்களது கண்ணில் தென்பட்டது இந்த அரியவகை சுறா. 20 அடி நீளமுள்ள இந்த சுறாவிற்கு 50 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அந்த சுறாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்