SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

1431
14/01/2019

தமிழகத்தில் எப்படி சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழா கொண்டாடபடுகிறது அது போலவே வட மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடமாநிலம் முழுக்க வண்ணமயமாக இந்த விழாவை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். உழவுக்கு நன்றி சொல்லும் மகர சங்கராந்தி விழாவில், வீடுகளில் இனிப்புகள் செய்து உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். மகர சங்கராந்திப் பெருவிழா கோயில்களில் மக்கள் நோன்பிருந்து, நீராடி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இப்படி செய்வதினால் தங்களின் பாவங்கள் எல்லாம் நிவர்த்தியாகிவிடும் என நம்புகின்றனர். வட மாநிலங்களில் பெண்கள் நோன்பிருந்து, நீராடி கோலாகலமாக மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்