SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடுரோ பொறுப்பேற்பு

318
11/01/2019

சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடுரோ நேற்று (10) இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் கராகஸ் நகரில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி மைக்கேல் மொரீனோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கியூபா, பொலிவியா நாடுகளின் அதிபர்கள் உட்பட 94 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.எனினும், கனடா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள், அவர் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்பதை அங்கீகரிக்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்