SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா

1357
11/01/2019

சிச்சுவான்: புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சிச்சுவான் மாகாணத்தில் இருந்து அதிகாலை 1.11 மணிக்கு ஸோங்ஸிங் 2 டி என்ற செயற்கைக்கோள் மார்க் 3 டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வானொலி போன்ற தகவல் சாதனங்களுடன் புவிசார் தொடர்புகளுக்காக செலுத்தப்படுகிறது. விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான சுற்றுவட்டப் பாதையில் ஸோங்ஸிங் 2 டி செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்