SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்றுவீசும் மார்கழி மாதத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா: குஜராத்தின் சூரத் நகரில் களைகட்டியது!

832
10/01/2019

சூரத்: குஜராத்தில் காற்றுவீசும் மார்கழி மாதத்தில் காற்றாடி திருவிழா களை கட்டுவது வழக்கம். இந்நிலையில், சூரத் நகரில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச காற்றாடி விடும் போட்டியில் கலந்துக்கொண்டனர். சர்வதேச காற்றாடித் திருவிழாவைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலவகையான காற்றாடிகள் வானத்தை அலங்கரித்தன, உறுதியான மாஞ்சா கயிறுகளால் காற்றாடிகளை உயர உயர பறக்கவிட்டனர். பார்வையாளர்களுக்கு இது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்