SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதி ஊர்வலத்தில் தனது ஆசானின் உடலை தோளில் சுமந்து சென்று மரியாதை செலுத்திய சச்சின்!

684
04/01/2019

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுக்கர் மறைந்த தனது பயிற்சியாளரின் உடலை இறுதி அஞ்சலிக்கு சுமந்து சென்றார். நேற்று முன் தினம் வயது முதிர்வு காரணமாக ரமாகாந்த் அச்ரேக்கா் காலமானார். தனது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் மறைவு செய்தி அறிந்ததும் இரங்கல் தெரிவித்த சச்சின் டெண்டுல்கா் 'அச்ரேக்கரின் மறைவால் இனி சொர்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும்' என்றார். மும்பை தாதர் பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சச்சின் தனது ஆசானிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது உடலை இறுதி சடங்கிற்காக தோளில் சுமந்து சென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்