SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

808
19/12/2018

ராணுவ வீரர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் ராட்சத பலூனில் சாகசப் பயணம் மேற்கொண்டு காஞ்சிபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். இதை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டு, ரசித்தனர். இந்திய ராணுவ அதிகாரி மேஜர் அனிருத் தலைமையில் 60 பேர் அடங்கிய வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ராட்சத ஏர் பலூனில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கிலத்தில் இந்திய ராணுவம் என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட வண்ண பலூனில் 4 பேர் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, மற்ற ராணுவ வீரர்கள் அந்த பலூனைப் பின்தொடர்ந்து தரைவழியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள முகாமுக்கு செல்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்