SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷவர் குளியல், நடைபயிற்சி, சத்தான உணவு:மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் குதூகலிக்கும் யானைகள்

293
15/12/2018

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதுமலை தெப்பக்காட்டில் 2003-ல் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 2012-ல் இந்த முகாம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு பவானி ஆற்றங்கரையில் 7-வது ஆண்டாக புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து 28 யானைகள் பங்கேற்றுள்ளன.ஷவர் குளியல், நடைபயிற்சி, சத்தான உணவு என புத்துணர்வு முகாமில் யானைகள் குதூகலிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்