SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

1282
14/12/2018

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அப்பகுதி முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. குளிர்காலத்தின் உச்சமாக சிச்சுவான் மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள மரங்கள் மற்றும் கட்டடங்களில் மேற்கூரைகளில் வெண் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. மேலும் சீனாவில் உள்ள நீர்வீழச்சி பனியால் உறநை்துள்ளது. இதனால் சிச்சுவான் மாகாணத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பரவசம் அடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்