SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

936
14/12/2018

ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புதிய தொழிலாளர் மற்றும் நீதித்துறை சட்டங்கள் அறிமுகம் செய்ததற்கு எதிராக ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புடாபெஸ்ட் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் எதிரே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்திற்காக குவிந்ததால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்