SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ சாதனங்கள் தொழில்சாலையை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

188
14/12/2018

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள மருத்துவ சாதனங்கள் தொழில்சாலையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார். இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களில் 80 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதையடுத்து உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் வகையில் இந்த பூங்கா 270 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த தொழிற் பூங்கா கட்டமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற 4வது உலக சுகாதார அமைப்பு பற்றிய உலகளாவிய கருத்துக்களத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்