SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

1009
13/12/2018

உலகிலேயே மிகவும் அபாயகரமான விமானநிலையங்களுள் ஒன்றாக நேபாளத்தின் லுக்லா விமானநிலையம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட 2,600 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தில் சிறிய ரக விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். 1,792 அடி நீளம் கொண்ட ஓடுதளத்தில் இறங்கும்போதோ அல்லது ஏறும்போதோ சிறிது கவனம் பிசகினாலும் கிட்டத்தட்ட 2000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் என்பது நிச்சயம். இந்த விமான நிலையம் பலமுறை விபத்துக்களைச் சந்தித்துள்ளதால், அபாயகரமான விமானநிலையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்