SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

1016
12/12/2018

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி- நிடா அம்பானி தம்பதியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்துக்கான முந்தைய சடங்கு நிகழ்வுகள் உதய்பூரில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கப் பிரபலங்கள் பலர் உதய்பூருக்கு வருகை தந்துள்ளனர்.இஷா அம்பானி திருமண நிகழ்வின் முந்தைய சடங்குகளில் பங்கேற்க அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன் உதய்பூர் வந்தார். இதையடுத்து பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் தங்கள் மகள் ஆரத்யா பச்சன் உடன் உதய்பூர் வந்தனர். இஷா அம்பானி- பிரமால் திருமண நிகழ்வில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாடை பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. திருமண விழாவில் பங்கேற்க வந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்