SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

979
09/12/2018

காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி சீசன் தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் சரணாலய ஏரி நிரம்பவில்லை. இதனால், பறவைகள் வரத்து குறைந்து சீசன் தொடங்கவில்லை. கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, ஏரியில் குறைந்தளவு தண்ணீர் வந்துள்ளது. தற்போது, பர்மா நாட்டை சேர்ந்த நத்தை கொத்தி நாரைகள் சுமார் 5 ஆயிரம் வந்துள்ளன. எனவே, பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்