SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலத்த பாதுகாப்புடன் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

235
07/12/2018

ராஜஸ்தான் உள்ள 199 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ராஜஸ்தானில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்