SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்!

852
07/12/2018

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பகுதியில் இயங்கி வரும் ஹாட் பாட் எனப்படும் ரெஸ்டாரண்ட் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதற்கு காரணம், அந்த உணவகம் ரோபோக்கள் மூலம் இயங்கி வருவதால் தான். உணவகத்திற்கு வருபவர்கள் செய்யும் ஆடர்களை அங்கு பணியில் இருப்பவர்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் அப்டேட் செய்தவுடன், சமயலறையில் உள்ள ரோபோக்கள் உணவை வரிசை படுத்தும், பிறகு சர்வர் ரோபோக்கள் அதனை ஆடர் செய்தவர்களிடம் கொண்டு சேர்க்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்