SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் அஞ்சலிக்காக ரயிலில் மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ்ஷின் உடல் ஊர்வலம்

208
07/12/2018

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ் கடந்த 1ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில், அவரது மகன் ஜார்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ்ஷின் சொந்த மாகாணமான டெக்ஸாசில், அவரது மனைவி பார்பராவிற்கு அருகில் அவரது உடல் புதைக்கப்படும். தேசிய கதீட்ரலில் நடந்த இறுதி சடங்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். வேல்ஸ் இளவரசர், ஜெர்மன் சேன்சலர் ஏங்கலா மெர்கல், ஜோர்டன் அரசர் அப்துல்லா II உள்ளிட்ட உலக தலைவர்களும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்