SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் ரிச்மண்ட் பகுதியில் டிசம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கியது!

433
06/12/2018

அமெரிக்காவின் ரிச்மண்ட் நகரத்தில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்த வானிலை மாற்றம் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் நிகழும். தற்பொழுது இந்த நகரம் முழுவதும் பனிபொழிவால் உறைந்து காணப்படுகிறது. வெள்ளை பஞ்சு போன்று விழும் பனித்துளிகள் பார்ப்பதற்கு கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்