SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பங்களின் புகைப்படங்கள்

198
06/12/2018

ஒடிசாவில் உள்ள கோனார்க் சூர்யக் கோயில் பகுதி அருகே அமைந்துள்ள சண்ட்பகே கடற்கரை கோன் கார்டில் 5 நாள் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா நடைபெற்று வருகிறது. இந்த கலை விழாவின் பிராண்ட் தூதராக பட்நாயக் செயல்பட்டு வருகிறார். இந்த கலை விழாவில் ஜெர்மனி, மெக்ஸிகோ, சிங்கப்பூர், கனடா, ஸ்பெயின், இலங்கை மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மணல் சிற்பிகள் கடற்கரை மணலில் தங்களின் கலைத்திறனைக் காட்டி விதவிதமான தோற்றங்களை கண்முன் நிறுத்தினர். இந்த சிற்ப கண்காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்