SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகாலாந்தில் கோலாகலமாக தொடங்கப்பட்ட பாரம்பரிய ஹார்ன்பில் திருவிழா

500
06/12/2018

நாகாலாந்தில் 19வது ஹார்ன்பில் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். ஹார்ன்பில் திருவிழாவானது நாகாலாந்தில் திருவிழாக்களின் திருவிழா என்றழைக்கப்படுகிறது. இத்திருவிழா நாகா சமூகத்தின் தனித்தன்மையையும், பூர்வீக பாரம்பரிய செறிவை பாதுகாக்கவும், புத்துணர்வளிக்கவும் கொண்டாடப்படுகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய பூர்வீக திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழாவானது டிசம்பர் 10ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்