SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஹாங்காங் நகரம்!

766
05/12/2018

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாங்காங் நகரில் உள்ள முக்கிய இடங்களில் வண்ண விலங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஹாங்காங் மக்கள் நகரை அலங்கரிப்பது வழக்கமாகும். இதையடுத்து அங்குள்ள சுற்றுலா தளங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலைப்பணிகள் கண்ணைக்கவரும் வகையில் இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்