SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

416
23/10/2018

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி அருங்காட்சியகத்தில் உப்பு சத்தியாகிரகம், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற பெரும் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜோர்டான் மன்னரால் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட மெர்சிடஸ் காரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சுதந்திர போராட்டத்திற்கு தொடர்புடைய பல்வேறு நினைவு சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பள்ளி மாணவர்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்