SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

470
16/10/2018

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 13பேர் உயிரிழந்தனர். பிரான்சின் தென்மேற்கில் உள்ள ஆடி என்னும் பகுதியில் சில மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் முதல் மாடியிலும் கூரைகளிலும் ஏறி உயிர் தப்பினர். தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை மீட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்