SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளோரிடா நாட்டின் பனாமா நகரை புரட்டிப்போட்ட மைக்கேல் சூறாவளி: 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்

212
11/10/2018

அமெரிக்காவின் பனாமா நகரை புரட்டிப் போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மையம் கொண்டிருந்த மைக்கேல் எனும் பெயர் சூட்டப்பட்ட புயல் கரையை கடந்த நிலையில் புளோரிடா, அலபாமா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாகாணங்களை தாக்கியது. மணிக்கு 200 லிருந்து 240 கி.மீ வேகத்தில் பயங்கர புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்தன. இந்த அலைகளால் கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டன. மேலும் என்ற வீடுகள் சூறாவளி காற்றினால் அடுத்து செல்லப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்