SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

504
25/09/2018

நியூயார்க் நகரின் புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணர் மற்றும் ஓவியர்களான டூவோ அலெக்ஸ் மற்றும் வார்ட் ஷெல்லி ஆகிய இருவரும் இணைந்து உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் காற்றில் அசைந்தாடும் வீட்டினைக் கட்டி சாதனை படைத்துள்ளார். தரையிலிருந்து 14 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கண்ணாடி மாளிகை, மின்சாரம் மற்றும் காற்றின் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழும் அசைந்தாடியபடியே எந்தத் திசையையும் நோக்கும் வண்ணம் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. மேசை, நாற்காலி போன்றவை நிரந்தரமாகப் பொறுத்தப்பட்டிருப்பதால் வீட்டைத் தவிர வேறு எந்தப் பொருளும் அசைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்