SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமாசலப் பிரதேசத்தில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

303
25/09/2018

இமாசலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்