SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

884
21/09/2018

வெப்பமயமாதலால் கிரீன்லாந்தின் பனிப்படலங்களிலிருந்து பனிப்பாறைகள் பிரிந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகரித்துவரும் நகரங்கள், தீவுகள் மற்றும் உலகளாவிய தொழிற்சாலைகள், கடல்மட்ட நீர் அதிகரிப்பினால் பனிப்பாறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பனிப்பாறைகள் நிறைந்துள்ள பகுதிகளில் நாசா விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்