SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் கண்ணைக் கவரும் புதிய 'பாண்டா எக்ஸ்பிரஸ்' மெட்ரோ ரயில்

901
14/09/2018

சீனாவில் தேசிய விலங்கான பாண்டா கரடிகளை பாதுகாக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாண்டா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய மெட்ரோ ரயிலை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.செங்டு மாகாணத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில், பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் திறன் கொண்டது. இதன் முகப்பும் பாண்டா கரடியின் முகம் போல் அமைக்கப்பட்டு, ரயிலின் உள்பகுதி முழுவதும் பாண்டா கரடிகள் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்