SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய போர் ஒத்திகை

759
12/09/2018

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகையை ரஷ்யா தொடங்கியுள்ளது.உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகையை ரஷ்யா தொடங்கியுள்ளது. சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து விஸ்டோக் - 2018 என்ற பெயரில் நடைபெறும் போர் ஒத்திகையில், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், ஆயிரம் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், 80 போர் கப்பல்கள் ஆகியவற்றுடன் 3 லட்சம் ராணுவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்