SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்க களிமண்ணில் விதைகள் வைத்து சிலைகள் தயாரிப்பு !

586
12/09/2018

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, செடி முளைக்கும் விதை விநாயகர் சிலைகளின் விற்பனை இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படும் சிலைகள், நீரில் கரையாமல் மிதப்பதால், சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுகிறது. இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்