SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அந்தேரியில் 7 மாடி வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

482
12/09/2018

மும்பை அந்தேரி மதுர் தொழிற்பேட்டையில் 7 மாடிகள் கொண்ட வணிக கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் அலுவலகங்களும், ஒரு சில கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நேற்று காலை அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலகங்கள் மற்றும் கடைகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பதறி அடித்து கொண்டு கீேழ இறங்கினார்கள். தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்