SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பின்லாந்தில் பச்சை நிறமாக மாறி மாயாஜாலம் காட்டிய வானத்தின் ஒளிரேகைகள் !

756
12/09/2018

பின்லாந்து நாட்டின் ரோவனிமி நகரின் ஆர்க்டிக் சர்க்கிள் பகுதியில் பலமணி நேரமாக வானம் பச்சை விளக்குகள் போட்டது போல் பசுமை நிறத்தில் காட்சியளித்து மாயாஜாலம் காட்டியது. ஒளிரேகைகள் பச்சை வண்ணத்தில் தோன்றி நள்ளிரவுக்கு முன்பு காட்சியளித்தது. இதனை ஏராளமானோர் படமெடுக்க ஆர்வம் காட்டினர். சூரியனின் மின்துகள்கள் பூமியின் வட்டப்பாதைக்குள் நுழைவதால் வானத்தில் இதுபோன்ற எழிற்கோலம் தோன்றுவதாக அறிவியல் ரீதியான விளக்கம் தரப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்