SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கானாவில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 42 பேர் பலி

835
11/09/2018

ஜெகத்தியாலா அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொண்டபகட்டு கிராமத்தில் மலைப்பாதையில் நடந்த இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்