SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யா நடத்தும் "வோஸ்டோக் -18" பிரம்மாண்ட போர் ஒத்திகை

645
11/09/2018

மூன்று லட்சம் வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட போர் ஒத்திகையை ரஷ்யா இன்று தொடங்க உள்ளது. வோஸ்டோக் - 18 (Vostok-2018) எனப்படும் இந்த போர் ஒத்திகையில் சீனா, மங்கோலியா உள்ளிட்ட பிறநாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், ஆயிரம் போர் விமானங்கள், 80 போர்க் கப்பல்கள் என உலகையே பிரமிக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான போர் ஒத்திகையாக இது இருக்கும் என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்