SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்தியாவில் 2வது நவீன குளிர்வசதியுடன் கூடிய ரயில் பெட்டி போன்ற உணவகம் சென்னையில் திறப்பு

2070
10/09/2018

சென்னை ஐ.சி.எஃப் அருங்காட்சியத்தில் செயல்பட்டு வரும் ரயில் போன்ற வடிவமைப்பு கொண்ட உணவகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ரயில் போன்ற தோற்றத்துடன் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கப்பட்டது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம். இந்திய சுற்றுலா மற்றும் உணவுக்கழகம் நடத்தி வரும் இந்த உணவகம், இந்தியாவின் 2வது ரயில் உணவகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குளிர் சாதன வசதியுடன் ஒரே நேரத்தில் 64 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வசதியுடன் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்