SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்தையைக் கவரும் ஷீரடியில் உயரக தொழில்நுட்பத்துடன் ஆன்மீக தீம் பார்க்( சாயி பூங்கா)

269
10/09/2018

உலகம் முழுவதிலிருந்தும் ஷீரடிக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் பாபாவின் முழு வரலாறும் அறிந்துகொள்ள ஆவலுடன் வருகின்றனர். இப்போது அங்கு தீட்சித் வாடாவிற்கு அருகில் அமைந்துள்ள சாயி மியுசியம் என்கிற அருங்காட்சியகத்தில் பாபா பயன்படுத்திய பல பொருட்கள் உள்ளன. இருப்பினும் பகதர்கள் விரிவான அளவில் சாயி வரலாற்றினை அறிய உதவும் வகையில் ஒரு தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் சாயி சத் சரித்திர காட்சிகள் மல்டி-மீடியா லேசர் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக, மிகப் பெரிய தீம் பார்க்-ஆக விளங்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்